
மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் ஜோதி இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் மகாலட்சுமி அருள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.