பாலக்காடு காஞ்சிக்கோடு அருகே காட்டு யானை மீது ரயில் மோதி விபத்து.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியது
யானைக்கு 25 வயது இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஒரு மாதத்தில் இப்பகுதியில் நடக்கும் இரண்டாவது விபத்து இதுவாகும்.