சினிமாசெய்திகள்

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

மலையாளத்தில் ப்ரியம், அத்யதே கண்மணி உள்ளிட்ட
300க்கும் மேற்பட்ட படங்களிலும்,முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி-யின் இருட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button