ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவான சோஷியல் மீடியா பதிவை
லைக்’ செய்த மும்பை பள்ளி முதல்வர், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த சோமையா வித்யவிகார் பள்ளியில் முதல்வராக இருந்த பர்வீன் ஷேக் என்பவர், சமீபத்தில் பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் ஆதரவு சோஷியல் மீடியா பதிவை ’லைக்’ செய்திருந்தார். இதனை பார்த்த இந்து அமைப்பினர் சமூக வலைதளங்கலில், பர்வீனை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் பர்வீனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதோடு, அவரை பணியில் இருந்து விலகும்படி பர்வீனிடம் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம். ஆனால், அது பொறுப்புடனும் மரியாதையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பர்வீன், இப்பள்ளியில் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 7 ஆண்டுகளாக பள்ளி முதல்வராக இருக்கிறார். ச