ஜல்லிக்கட்டு நடத்தஇரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “நடுகல்” திறப்பு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தும், நடுகல் அமைக்க நிதி அளித்தமைக்கு மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாங்காங்க் மலேசிய தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவித்து வழங்கிய நினைவுப் பரிசினை, மாண்புமிகு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
