தமிழக அரசு 23 வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளது
அதுமட்டுமின்றி பொது மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் போது வாய்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டும்.
ஆக்ரோஷமான நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செல்லபிராணிகளிடம் அனுமதிக்க வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.