மே 17ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோவை தயாரிப்பு நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் வெளியிட்டது இதில் சந்தானம் பேசிய கெட்ட வார்த்தையை மீயூட் கூட பண்ணாமல் அப்படியே ஒலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இணையத்தில் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்,