திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை ஆக்கூர் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.இதில், அரசாணைபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை (31), ஆக்கூரைச் சேர்ந்த திருமால் (36), மாமண்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், மாமண்டூர் சுருட்டல் சாலையில் மது போதையில் பொது இடத்தில் நின்று அவதூறாகப் பேசிக் கொண்டிருந்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த உதயன்(34) என்பவரை தூசி போலீசார் கைது செய்தனர்.
Read Next
15 hours ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
2 days ago
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
3 days ago
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
3 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
3 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
5 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
6 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
6 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
6 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
7 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
Related Articles
பள்ளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்.
November 23, 2024
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி
September 16, 2020
நாலாங்கட்டளை என்ற கிராமத்தில் இளைஞர் வெட்டிக்கொலை
April 26, 2025
Check Also
Close