தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.