திண்டுக்கல் மாநகராட்சி 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையர்கள் (பொ) நியமித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்
திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு நகர திட்டமிடுனர் ஜெயக்குமார் வடக்கு மண்டலத்திற்கு உதவி ஆணையர் வரலட்சுமி, தெற்கு மண்டலத்திற்கு உதவி நகர திட்டமிடுநர் வள்ளி ராஜம் கிழக்கு மண்டலத்திற்கு உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்