செய்திகள்விமர்சனங்கள்

திண்டுக்கல்லில் இடிந்து விழுந்த 2 மாடி வீடு

திண்டுக்கல்லில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று திண்டுக்கல் தெற்குரத வீதி பிச்சை மைதீன் சந்து பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கொண்ட பழைய வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button