திண்டுக்கல்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இனி மேலும் விடியா திமுக அரசு ஏமாற்ற முடியாது. ஜூன் நான்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு விடியா தி.மு.க அரசை கலைப்பதற்கு உண்டான போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் திண்டுக்கலில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை.