சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், றோஸ் காட்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம், ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல ஒரு நபருக்கு பேருந்து கட்டணமாக ரூ.300/- வசூலிக்கப்படுகிறது.இன்று முதல் மே 26 வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பெருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்பட்டு மாலை 7.00 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் நிறைவடையும்.பயணிகள் இந்த வசதியை, அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.
Read Next
June 2, 2024
சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள் – ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
June 2, 2024
அணைக்குள் இறந்து கிடக்கும் மாடு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்
June 1, 2024
கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி
May 27, 2024
பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி
May 25, 2024
புதிய சட்டங்கள் குறித்து காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி
May 25, 2024
ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாட்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை
May 25, 2024
மணிமுத்தாறு, தலையணை செல்ல முடியாது… தடையால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்…
May 22, 2024
பழுதாகி குப்பை போல் நிற்கும் பெண்களுக்கான பிரித்யேக பிங்க் வண்ண பேருந்துகள்
May 22, 2024
காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்
May 22, 2024
பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்திய தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்
Related Articles
Check Also
Close
-
முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் பின்னணி….December 9, 2021