செய்திகள்

பழனி அருகே இரு சக்கர வாகனம் கார் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி அருகே கார் – இருசக்கர வாகன மோதி விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button