கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்
புலியகுளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த உமா மகேஷ்வரி இருவரும் சில நாட்களுக்கு முன்பு இந்திய சாரப் பாம்பை, பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தனர்