தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பொது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்த வகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்ஸர் (புகைக்கூண்டு ) பொருத்திய இருசக்கர வாகனத்தில் ஸ்டைலாக இளைஞர் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தை போக்குவரத்து போலீசார் பிடித்து விசாரணை வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்…
பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்…. இனி தொடர் இதுபோல் கண்காணிப்பில் மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை