ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனியில் இருந்து தீர்த்தகவுண்டன் வலசு பகுதிக்குச் சென்ற அரசு பேருந்து வேப்பனவலசு பகுதிக்குச் சென்ற பொழுது முன் சக்கர டயர் கலந்து ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை