திண்டுக்கல் தெற்கு ரதவீதி பகுதியில் வேணு பிரியாணி கடை முன்பு தொடர்ச்சியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால்
திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக வேணு பிரியாணி கடை முன்பு வாகனங்கள் நிறுத்த தடை விதித்து மாநகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது
மீறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது