திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட அப்பளங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் 5 கடைகளுக்கு தலா ரூ 5000 அபராதம் விதித்தனர்.அதனைத் தொடர்ந்து புகையிலை விற்ற ஒரு கடைக்கு ரூ25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
அரசு அலுவலர் ஒன்றிய ஆலோசனை கூட்டம்
November 25, 2024
பப்பாளி சாகுபடி சேதங்கள் குறித்து ஆய்வு
3 weeks ago