
தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதில், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மண் சரிவு ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட VIDEO வெளியாகியுள்ளது. அதில், அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, மலைப்பகுதியில் இருந்து ஓடிச்செல்கின்றனர்.