
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS விருத்தாசலம் காவல் நிலையம் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதேபோல் பல்வேறு காவல் நிலையங்களில் அறிவுரை வழங்கினார்.