உடுமலையில்
15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகசனம் செய்யும் உலகசாதனை நிறைவு
சாதனை புரிந்த யோக ஆசிரியர்
குண சேகருக்கு ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்து சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு
மேள தாள நாயன இசைக்கு ஏற்ப நிறைவு நாளில் யோகாசனம் செய்து அசத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் எனும் பெயரில் யோகாசன பயிற்சிகளை அளித்துவருபவர் குனசேகரன்
யோகாசனத்தில் கின்னஸ் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை செய்த இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலகிலேயே நீண்ட நேரம் கண்களை கட்டிகொண்டு யோகாசனங்களை செய்யும் உலக சாதனை முயற்சியை தொடங்கினார்
தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 15 நாட்கள் 360 மணி நேரம் நடத்த பட்ட இந்த சாதனை முயற்சி நிறைவு செய்யபட்டது
நிறைவு தினத்தை யொட்டி மிகவும் சிரமமான யோகாசனங்களைய்யும் மேல தாள நாயன இசைக்கு ஏற்ப உடலை அசைத்து யோகாசானங்களையும் செய்து அசத்தினார் இதனால் பார்வையாளர்கள் எழுந்து நின்று கரவோசம் எழுப்பினர்
இதனை தொடர்ந்து ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்காட்ஸில் பதிவு செய்யபட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கபட்டது