திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் அம்மாபட்டி கம்மாயில் இரவு பகலாக விவசாயிகள் என்ற போர்வையில் வண்டல் மண் அள்ளி ஒரு யூனிட் 500 ரூபாய்க்கு பல்வேறு பகுதிகளுக்கு அம்மாபட்டி ஊராட்சி தலைவர் ரப்பர் ஸ்டாம்ப் வைக்கப்பட்டு ஜேசிபி இயந்திரம் உதவியுடன் டிப்பர் லாரிகளில் கொண்டு சென்ற மூன்று லாரிகளை சுற்றி வளைத்து பிடித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்த திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர்
வண்டல் மண் அள்ளிய லாரிகள் மீது தாடிக்கொம்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை