நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக கண்ணன் மீது புகார்.
இதற்கு உடந்தையாக செயல்பட்ட புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்.
அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார் கண்ணன். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் ஆவார்.