தென்காசி மாவட்டம் செங்கோட்டை பார்டர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஆட்டோவில் வீடுகளில் இருந்து கிலோ ரூபாய் 15 க்கு ரேஷன் அரிசிகளை வாங்கி ஆட்டோவில் கடத்தும் கும்பல், துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை..
அடுத்த தெருவிலும் தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்… ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தும் கண்டுகொள்ளாத நிர்வாகம்.. அப்போ…. இதற்கு அதிகாரிகளின் ஆசிர்வாதம் உள்ளதா..!!?? என மக்கள் கேள்வி..