தமிழக பதிவுத்துறை வரலாற்றில் முதன் முறையாக சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வாங்கிய சார்பதிவாளர் சிசிடிவியில் சிக்கினர்.
வேலூர் மாவட்டம், கே.வி குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் (பொறுப்பு) பணிபுரிந்து வந்தவர் கவிதா இவர் முறைகேடான பத்திரங்களுக்கு பலரிடம் கையூட்டுப் பெற்றதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களிலும், தமிழக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், பலரிடம் கையூட்டு பெற்று வந்த தில்லாலங்கடி கவிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.