திண்டுக்கல் மாவட்ட போட்டோ & வீடியோ கலைஞர்கள் சங்கம்
த185 வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட போட்டோ & வீடியோ கலைஞர்கள் சங்கமும் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையும் இணைந்து மருத்துவ சிகிச்சை பரிசோதனை மற்றும் ரத்த தான முகாம் திண்டுக்கல் சாத்தான்குடி கல்யாண மண்டபத்தில் மிகக் சிறப்பாக நடைபெறுகிறது.இதில் திண்டுக்கல் மாவட்ட போட்டோ வீடியோ கலைஞர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் இரத்த தானம் செய்தனர்