பரிசோதனையில் காலாவதியான இறைச்சி என்பது உறுதியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ் தலைமையிலான குழு ஆய்வு
சிக்கந்தர் பகுதியில் இருந்து ஜெய்ப்பூர் வந்து, அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு எடுத்துவரப்பட்ட ஆட்டிறைச்சி
5 நாட்களுக்கு முன் வெட்டப்பட்டு ஆட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டு எடுத்து வந்தது கண்டுபிடிப்பு
சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விநியோகம் செய்வதற்காக இறைச்சி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிப்பு