உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது உ
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 5% முதல் 7% சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது!
விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.