கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை; சாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னதுரை ஆகியோர் மீது குண்டர் சட்டம்
80க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் இதுவரை 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்