கோக்கு மாக்கு
Trending

தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடி

தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திறக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளை திறக்க உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே காலாவதியாகி உள்ள சுங்கச்சாவடிகளை மூட தொடர்ந்து மக்கள் குரல் எழுப்பி வரும் சூழலில், இந்த புதிய அறிவிப்பு எதிர்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button