விபச்சார வழக்கில் உளுந்தூர்பேட்டை முன்னாள் டி. எஸ். பி மகேஷ் சஸ்பெண்ட்
உளுந்தூர்பேட்டை விபச்சார வழக்கில் தொடர்புடையதாக விசாரணை வளையத்தில் சிக்கி விசாரணையில் இருந்து வந்த உளுந்தூர்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மகேஷ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு.
மகேஷ் தற்போது நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.