திண்டுக்கல் : நத்தம் அருகே 17 வயது காதலியை ஏர் கன்னால் சுட்ட 19 வயது காதலன்
காதலன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி – காதலி படுகாயம்
இருவரும் காதலித்து வந்த நிலையில், வழக்கம்போல் சந்தித்து பேசியுள்ளனர்
இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த காதலன், சித்தப்பா வீட்டில் இருந்த ‘ஏர்கன்’னால் சுட்டதில் காதலி படுகாயம்
காதலன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அதிர்ச்சி.