கோக்கு மாக்கு
Trending

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் ரூ.80 கோடி வசூல்

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் ரயில் நிலையங்களுக்கு வரும் வருமானம் அதிகரித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் ரூ.80 கோடியும், கன்னியாகுமரி ரயில் நிலையம் ரூ.31 கோடியும் வருமானம் ஈட்டி உள்ளன என்று ரயில்வேத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button