அதில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த செல்லப்பிள்ளை மனைவி சரோஜா, 57; என்பவர் தனது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து ரூ. 2, 200 மதிப்புகள் பொருட்களை சரோஜாவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கனவகள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த செல்லப்பிள்ளை மனைவி சரோஜா, 57; என்பவர் தனது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து ரூ. 2, 200 மதிப்புகள் பொருட்களை சரோஜாவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.