திண்டுக்கல், வேடசந்தூர், காக்காதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி தனிப்படையினர் கஞ்சா வாங்குவது போல் சென்று கல்லூரி மாணவர்களுக்கும், நூற்பாலை தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்த விக்கி(எ) விக்னேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் தரை இறங்காமல் மலைப்பகுதியிலே முகாமிட்டுள்ளது
July 17, 2024
கெங்கவரம் பஞ்சாயத்து துணை தலைவருக்கு சேவை செம்மல் விருது
November 24, 2024
பாஜக அமமுக வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்
August 29, 2020
சாலை பராமரிப்பு ருசிகரம்!வைரல்
July 23, 2023
Check Also
Close
-
பாம்புடன் டீ குடிக்க வந்த நபர் தலை தெறிக்க ஓடிய கூட்டம்April 28, 2023