கோக்கு மாக்கு
Trending

செங்கோட்டை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட பாலித்தீன் கழிவுகள் அகற்றும் பணி

செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கு பயன்படும் மற்றும் பயன்படுத்த முடியாத தரம் பிரித்து ஆலங்குளத்தில் உள்ள மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட , செங்கோட்டை நகராட்சியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை லாரிகளில் அனுப்பி வைக்கபடுகின்றது.

அங்கு மீண்டும் தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளை இதர பயன்பாட்டிற்கான தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைத்து விடுகின்றனர் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button