கன்னிவாடி வனச்சரகம், கோயில்பட்டி கிராமப்பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர் அய்யனார் செல்வம் மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது முயல் பிடிக்கும் வலை மற்றும் தடிகளை கொண்டு முயல் மற்றும் காடை போன்ற வன உயிரினங்களை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது .
கன்னிவாடி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றத்தில் தொடர்புடைய எதிரிகள்
A1.இருதயராஜ்(வயது:42/2024)
த/பெ ஆங்கிச்சாமி
மாறம்பாடி
வேடசந்தூர் தாலுகா
A2.சேசு (வயது:65/2024)
த/பெ சவரி
மாறம்பாடி
வேடசந்தூர் தாலுகா
A3.அமுதன் அலைக்ஸ்(வயது:39/2024)
த/பெ லாரன்ஸ்
மாறம்பாடி
வேடசந்தூர் தாலுகா
A4.சேவியர் ராஜ் (வயது:50/2024)
த/பெ ஜோசப்
மாறம்பாடி
வேடசந்தூர் தாலுகா
ஆகியோர்களுக்கு
மாவட்ட வன அதிகாரி அவர்களின் உத்தரவின்படி தலா ரூ.12,500/- வீதம் மொத்தம் ரூ 50,000/- இணக்கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது