திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கோதைமங்கலம் பகுதியை சேர்ந்த அஜ்மத்கான் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 15.5 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்
Read Next
3 days ago
Baixar O Software Mostbet Para Android Os Apk E Ios Gráti
4 days ago
Casinò Live Con Croupier Dal Viv
4 days ago
மின்னல் தாக்கி அடுத்தடுத்து இரண்டு மாடுகள் பலி
4 days ago
மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு
4 days ago
இயற்கை ஆர்வலரின் விழிப்புணர்வு பயணம் – ஊட்டியில் இருந்து இந்தியா முழுவதும் பயணம்
4 days ago
கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்
4 days ago
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் – 150 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்
4 days ago
Best Online Pokies Australia 2024: Real Funds Pokie Site
5 days ago
10 Best Online Pokies According To Rtp, Variance & Gamepla
5 days ago
Migliori Gambling Establishment Live 2024 10+ Top Operatori Que Incluye Bonus Liv
Related Articles
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக் கிழமை பொதுமுடக்கம் இன்று விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து மீன் மற்றும் இறைச்சிக்கடைகளில் வியாபாரம் களை கட்டியுள்ளது.
September 6, 2020
வேடசந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது
April 26, 2024
மன்னிப்பு கேட்ட இர்பான்
May 22, 2024