
கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு. பூக்களை பறிப்பதற்காக சென்ற போது சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார் சரத்குமார் நீண்ட நேரமாகியும் காணவில்லை என குடும்பத்தார் தேடிய போது, தோட்டத்தில் சடலமாக கிடந்த பூ வியாபாரி சரத்குமாரின் சடலத்தை பார்த்து கதறி அழுத அவரது உறவினர்கள்திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விளைநிலத்தின் உரிமையாளரை கைது செய்தனர்