திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அச்ச ராஜாக்கப்பட்டியில் நெடு நாட்களாக தங்களது தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டு கொள்ளாமல் அலைக்கழித்த காரணத்தால் தாங்கள் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்து எங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் மேலும் இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் அதனால் தற்போது அந்தப் பகுதிக்கு வரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அந்தப் பகுதி மக்களிடையே வாக்கு அளிக்க செல்லுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இறுதிவரை வாக்களிக்க செல்லப் போவது இல்லை என உறுதியாக இருக்கும் பொதுமக்கள் பி டி ஓ குறைகளை சரிசெய்து தருகிறோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Read Next
6 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
6 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
7 days ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
3 weeks ago
தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளரை வெளுத்து வாங்கிய திமுக வேட்பாளர்
Related Articles
Check Also
Close