தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் சுரேகா மீண்டும் சர்ச்சை பேச்சு
“பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு”
இன்ஸ்டா லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய தெலங்கானா பெண் அமைச்சர்
“பிரியாணி மட்டுமல்ல பீரும் இருக்கு”, “அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும்”
அமைச்சர் சுரேகாவின் இன்ஸ்டா லைவில் குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது