திண்டுக்கல் மாவட்டம் தென்னிந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பின். தென்னிந்திய பெண்கள் உரிமைகள் பிரிவு, அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட வனத்துறை இணைந்து 21-11-2024. வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி , விழிப்புணர்வு நிகழ்ச்சி நத்தம் சாலையில் உள்ள அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் SIHRSJO அமைப்பின் தலைவர் திரு. R.செல்வராஜ். உறுப்பினர் திரு N. நாகேஸ்வரன் மற்றும் மேற்கு தாலுகா தலைவி. திருமதி S. ரெஜினா ரோஸி, உறுப்பினர் திருமதி S.துர்கா தேவி. மற்றும் பள்ளி தலைமையாசிரியர். திரு கங்காதரன் அவர்கள்
மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்வில் தமிழக வன்னிய கிறிஸ்துவ கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. M. ஜான் பிரபாகர் ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இ