. கேரளா: திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து.
5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
லாரி ஓட்டுநர் கைது. தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்றுவருவதால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததாக போலீஸ் தகவல்.