மதுரை, கோரிப்பாளையத்தில், ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் சாரம் அமைக்கப்பட்டு சிமெண்ட் கலவை வேலை நடைபெற்ற நிலையில் நிகழ்ந்த விபத்து .
பாரம் தாங்காமல் முழுமையாக 200 அடிக்கு மேல் சரிந்து விழுந்த இரும்பு சாரம் . 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .