கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: போலீசார் விசாரணை கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். ஏடிஎம்-ல் இருந்து சுமார் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Next
2 hours ago
குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
1 day ago
கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……
1 day ago
மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி
1 day ago
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
1 day ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
1 day ago
தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!
1 day ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
2 days ago
கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு
2 days ago
அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு
2 days ago
*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*
Related Articles
அறந்தாங்கியில் மனிதநேய மக்கள்கட்சியினர் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
September 13, 2020
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர் கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் நீட் தேர்வு எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
September 16, 2020
பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம்
December 17, 2024
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
December 4, 2024
Check Also
Close
-
நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிDecember 7, 2024