தூத்துகுடி மாவட்ட காவல் துறையினரின் பணியின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 8 வாகனங்கள் கோட்டார், வடசேரி, நேசமணி நகர், தக்கலை, குளச்சல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டது .
இந்த EAGLE PATROL ரோந்து காவலர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மதியம் 2 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் சுழற்சி முறையில் நகர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து மேற்க்கொள்வார்கள்.GPS பொருத்தப்பட்ட இந்த EAGLE PATROL வாகனங்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும்.