திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டி செம்பட்டி நிலக்கோட்டை நத்தம் திண்டுக்கல் கூம்பூர் ஒட்டன்சத்திரம் குஜிலியம்பாறை கள்ளிமந்தயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெட்டுசீட்டு சூதாட்டம் நடைபெறுகிறது.
இதனால் கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இவர்களின் தொழில் போட்டியால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வி?
மேலே உள்ள வீடியோவில் உள்ள நிகழ்விடம் :செம்பட்டி