
சமீபகாலமாக வணபகுதிகளில் இருந்து ஆபத்தான விலங்குகள் ஊருக்குள் வந்து செல்வது வழக்கமாகி வருகிறது ஐந்தருவி சாலையில் கரடி மற்றும் யானைகள் வந்து சென்றதாக தகவல் வர வனத்துறை யினர் கரடியை பிடிக்க கூண்டுவைத்து பிடித்தனர் யானைகளையும் விரட்டியடித்தனர் தற்போது நேற்று இரவு பழைய குற்றாலம் செல்லும் வழியில் செயலபடாத கல்குவாரி ஒன்று உள்ளதுஅதன் அருகே சிறுத்தைகள் நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீதியில் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை இது குறித்து வணதுறையினர் விசாரணை செய்து வருகின்றனர்