கோக்கு மாக்கு
Trending

ஏல சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் – சுப்புலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் 1 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஏல சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து தற்போது தம்பதியினர் வீட்டை காலி செய்து ஏல சீட்டு பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறி கன்னிவாடி பகுதி சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அம்மனுவில் சுமார் ரூ.2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button